இது ஒரு வகையில் முந்தைய பதிவின் தொடர்ச்சி. All the world is fair in food and lives என்று யோசித்து முடித்த போதே மனதில் தோன்றியது. கூடுதலாக இந்த கவிதை நினைவில் வந்து தொலைத்ததும் என் சிந்தனைவேகமெடுத்தது,
All the world's a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts,
His acts being seven ages.
என் சிந்தனை ஓட்டத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
ஒருவரது வாழ்க்கையில் மொத்தமே நான்கு நிலைகள் தான்
நான் இந்த நொடி உயிரோடு இருக்கிறேன்,
இந்த நொடியில் பசிக்கிறது, உணவு இருக்கிறது உண்கிறேன்.
இந்த நொடியில் பசிக்கிறது, உணவு இல்லை, பசியில்...
Thursday, 22 March 2012
Wednesday, 21 March 2012
All is fair in food and lives.
All
is fair in love and war என்றார்
சேக்ஸ்பியர்.
அது அவருடைய
கொள்கை. அவருடையதை
நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்
எனக்கென்று தனி சிந்தனையும்
எனக்கென்று தனி சிந்தாந்தமும்
இருக்கிறது.
என்னைப்
பொறுத்தவரை All is
fair in food and lives.
உணவில்லாமல்
ஒருவனால் எத்தனை நாள் அதிகபட்சம்
உயிர் வாழ்ந்துவிடமுடியும்?
ஒரு
வாரம் முடியுமா?
அவன்
நீரைப் பருகினாலும் அது
உணவுதான். அது
உண்ணக்கூடிய தகுதி இல்லாததானாலும்
அவன் வாய் புகுந்துவிட்ட
பிறகு அது உணவுதான்.
ஒருவனுடைய பதவியால்,
பொருளால் வந்து
சேரக்கூடிய பயன்கள் எதுவானாலும்,
அவனுடைய பதவியால்
பொருளால் விளையக்கூடிய பிரதான
பயன் அவன் பசி நீக்குதல்தான்.
அதன் பிறகுதான்
குடும்பம்,...
Subscribe to:
Posts (Atom)